பி.எம்.இந்தியா
இந்தியாவின் தகவல் தொடர்பு செயற்கைக்கோள், ஜிசாட்-18, வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“தகவல் தொடர்பு செயற்கைக்கோள், ஜிசாட் 18, வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு எனது வாழ்த்துகள். நமது விண்வெளித் துறையின் பயணத்தில் இது முக்கிய மைல்கல்” என்று பிரதமர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
Congratulations to @isro for successfully launching the communication satellite, GSAT-18. This is another milestone for our space programme.
— Narendra Modi (@narendramodi) October 6, 2016