Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஜிசாட்-6 விண்கலம் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதற்காக விஞ்ஞானிகளுக்கு பிரதமர் பாராட்டு


“ஜிசாட்-6 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தின் விஞ்ஞானிகளுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டார்.

நமது விஞ்ஞானிகளால் மேலும் ஒரு வெற்றியை மீண்டும் இந்த நாளில் நாம் அடைந்துள்ளோம். ஜிசாட்-6 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தின் விஞ்ஞானிகளுக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி கூறியுள்ளார்.

•••••••