Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஜோர்டானின் அம்மான் சென்றடைந்த பிரதமருக்கு சிறப்பான வரவேற்பு

ஜோர்டானின் அம்மான் சென்றடைந்த பிரதமருக்கு சிறப்பான வரவேற்பு


பிரதமர் திரு நரேந்திர மோடி ஜோர்டான் தலைநகர் அம்மான் சென்றடைந்தார். அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட பாரம்பரிய வரவேற்பின் போது, ஜோர்டான் பிரதமர் டாக்டர் ஜாஃபர் ஹசன், பிரதமரை அன்புடன் வரவேற்றார்.

ஜோர்டான், எத்தியோப்பியா மற்றும் ஓமன் ஆகிய 3 நாடுகள் பயணத்தில் இது முதல் கட்ட பயணமாகும். 37 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய பிரதமர் ஒருவர் ஜோர்டானுக்கு மேற்கொள்ளும் பயணம் இதுவாகும். இருநாடுகளுக்கு இடையேயான தூதரக உறவுகளின் 75 ஆண்டுகால நிறைவை இப்பயணம் குறிக்கிறது.

***

(Release ID: 2204140

SS/IR/KPG/SH