Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியின் பிறந்த தினத்தையொட்டி பிரதமர் மரியாதை


டாக்டர். சியாமா பிரசாத் முகர்ஜியின் பிறந்த தினத்தையொட்டி, அவருக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.

“டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியின் பிறந்தநாள் அன்று, அவரை நான் வணங்குகிறேன்.

டாக்டர் முகர்ஜி, மிகச்சிறந்த கல்வியாளராகவும், அற்புதமான நிர்வாகியாகவும் நினைவுகூரப்படுகிறார். இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடியதுடன், ஒற்றுமைக்காகவும் பாடுபட்ட வல்லவர்” என்று பிரதமர் கூறியுள்ளார்.

***