Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் புகழாரம்

டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் புகழாரம்


டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு புகழாரம் சூட்டினார்.

“கண்ணியமிகு டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கருக்கு அவர் பிறந்த நாளை முன்னிட்டு புகழாரங்கள். ஜெய் பீம். अम्बेडकर जयंती के पावन अवसर पर पूज्य बाबासाहेब को नमन। ” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

****