Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

டாக்டர். ராஜேந்திர பிரசாத் பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் அவருக்கு மரியாதை


இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் டாக்டர். ராஜேந்திர பிரசாத் பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தினார்.

 “देश के प्रथम राष्ट्रपति भारत रत्न डॉ. राजेन्द्र प्रसाद को उनकी जयंती पर कोटि-कोटि नमन।अप्रतिम प्रतिभा के धनी एवं सादा जीवन-उच्च विचार के प्रतीक राजेन्द्र बाबू देशवासियों के लिए सदा प्रेरणास्रोत रहेंगे।”, என்று பிரதமர் கூறியுள்ளார்.

***

ம.மா/ஸ்ரீ