Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தந்தேரஸ் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து


தந்தேரஸ் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“धनतेरस की हार्दिक शुभकामनाएं। அனைவருக்கும் தந்தேரஸ் வாழ்த்துகள். அனைவரது வாழ்விலும் இந்த நாள் மகிழ்ச்சியையும், நல்ல ஆரோக்கியத்தையும் வளமையையும் வழங்கட்டும்” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.