தம்மை உணர்தலின் மாற்றத்தக்க சக்தியை எடுத்துரைக்கும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். ஒருவருடைய உண்மையான சுய உணர்தலை அறிவது அதிக மனவலிமையையும், நம்பிக்கையையும் ஏற்படுத்துகிறது என்றும், மனக் கவலைகளிலிருந்து விடுபட உதவுகிறது என்றும் மிகுந்த அமைதி, விடுதலையை நோக்கி வழிநடத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2332369®=3&lang=1
***
(Release ID: 2332369)
AD/IR/SM/PS
प्रतिबोधविदितं मतममृतत्वं हि विन्दते। आत्मना विन्दते वीर्यं विद्यया विन्दतेऽमृतम्॥ https://t.co/eKFWbxAdMk
— Narendra Modi (@narendramodi) November 4, 2026