மத்திய ரிசர்வ் காவல் படை, கடந்த 47 ஆண்டுகளில் முதன்முறையாக தொடர்ந்து 12 மாதங்களுக்கு எவ்வித உயிரிழப்பும் இன்றிச் செயல்பட்ட சாதனையைச் சுட்டிக்காட்டி, இது பல விஷயங்களை உணர்த்தும் ஒரு முக்கியமான பூஜ்யம் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டதாவது:
“பல்வேறு விஷயங்களை உணர்த்தும் ஒரு ‘பூஜ்யம்’.
@crpfindia”
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2332335®=3&lang=1
***
AD/BR/PS
A ZERO that speaks volumes. @crpfindia https://t.co/A7PQrAD5Nu
— Narendra Modi (@narendramodi) November 3, 2026