Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தாய்லாந்து ஓபன் பேட்மின்ட்டன் போட்டியில் வெற்றிபெற்றதற்காக சாய் பிரணீத்திற்கு பிரதமர் வாழ்த்து


தாய்லாந்து ஓபன் பேட்மின்ட்டன் போட்டியில் வெற்றி பெற்றதற்காக திரு. பி. சாய் பிரணீத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“தாய்லாந்து ஓபன் பேட்மின்ட்டன் போட்டியில் வெற்றி பெற்றதற்காக திரு. பி. சாய் பிரணீத்திற்கு வாழ்த்துகள். இந்த சாதனை மூலம் இந்தியா ஊக்கமடைந்துள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.