Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

திரிபுரா மக்களுக்கு மாநில தின வாழ்த்துகளை பிரதமர் மோடி தெரிவித்தார்.


பிரதமர் மோடி திரிபுரா மக்களுக்கு மாநில தின வாழ்த்துகளை தெரிவித்தார்.

“திரிபுரா தனிமாநிலமாக அங்கீகரிக்கப்பட்ட தினம் கொண்டாடப்படுவதையொட்டி திரிபுரா மக்களுக்கு மாநில தின வாழ்த்துகளை தெரிவிப்பதோடு, மாநிலம் எல்லா துறைகளிலும் வளர்ச்சி பெற பிரார்த்திக்கிறேன்.” என பிரதமர் தெரிவித்தார்.