பி.எம்.இந்தியா
திரிபுரா மாநில முதலமைச்சர் திரு. மாணிக் சஹா, இன்று புது தில்லியில் பிரதமர் திரு. நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார்.
இது தொடர்பாக பிரதமர் அலுவலகம், சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “திரிபுரா மாநில முதலமைச்சர் திரு. மாணிக் சஹா, பிரதமர் திரு. நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார்.”
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2265480®=3&lang=1
***
TV/SV/RJ
Chief Minister of Tripura, @DrManikSaha2 met Prime Minister @narendramodi. pic.twitter.com/dOMGhSCHEK
— PMO India (@PMOIndia) May 26, 2026