Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

திரிபுரா மாநில முதலமைச்சர் பிரதமரை சந்தித்து பேசினார்


திரிபுரா மாநில முதலமைச்சர் திரு. மாணிக் சஹா, இன்று புது தில்லியில் பிரதமர் திரு. நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார்.

இது தொடர்பாக பிரதமர் அலுவலகம், சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “திரிபுரா மாநில முதலமைச்சர் திரு. மாணிக் சஹா, பிரதமர் திரு. நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார்.”

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2265480&reg=3&lang=1

***

TV/SV/RJ