Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

திருமதி ஷீலா தீட்சித்தின் மறைவுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்


தில்லியின் முன்னாள் முதலமைச்சர் திருமதி ஷீலா தீட்சித்தின் மறைவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

“ஷீலா தீட்சித் அவர்களின் மறைவால் மிகவும் வருத்தம் அடைகிறேன். மிகவும் அன்பான, இணக்கமான ஆளுமையாக விளங்கிய அவர், தில்லியின் வளர்ச்சிக்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்துள்ளார். அவரின் குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் இரங்கல்கள். ஓம் சாந்தி”, என்று பிரதமர் கூறியுள்ளார்.

**********