பி.எம்.இந்தியா
பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று (27.12.2025) புதுதில்லியில் சந்தித்த மூத்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமான திரு அலோக் மேத்தா, தமது “புரட்சிகர ஆட்சி நிர்வாகம்: நரேந்திர மோடியின் 25 ஆண்டுகள்” (Revolutionary Raj: Narendra Modi’s 25 Years) என்ற நூலின் முதல் பிரதியைப் பிரதமரிடம் வழங்கினார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“திரு அலோக் மேத்தாவைச் சந்தித்து அவரது நூலின் பிரதியைப் பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன்.”
***
(Release ID: 2209038)
SS/PLM/RJ
Glad to have met Shri Alok Mehta and received a copy of his work. @alokmehtaeditor https://t.co/mqN87FNdB7
— Narendra Modi (@narendramodi) December 27, 2025