பி.எம்.இந்தியா
திரு. சி. கே. ஜாஃபர் ஷெரீஃப் மறைவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
“திரு. சி. கே. ஜாஃபர் ஷெரீஃப், மறைவெய்திய செய்தி அறிந்து துயருற்றேன். பழம் பெரும் நாடாளுமன்ற வாதியாக அவர், நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
கர்நாடகாவின் விருப்பங்களை தில்லியில் பிரதிபலிக்கும் வலுவான குரலாக அவர் திகழ்ந்தார். அவரது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்” என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
*****
Saddened by the demise of Shri C. K. Jaffer Sharief Ji. As a veteran Parliamentarian, he enriched parliamentary proceedings. He was an effective voice for Karnataka’s aspirations in Delhi. Condolences to his family and supporters: PM @narendramodi
— PMO India (@PMOIndia) November 25, 2018