Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தூய்மையான கிரகத்திற்கான தமது உறுதிப்பாட்டை பிரதமர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்


உலக சுற்றுச்சூழல் தினமான இன்று தூய்மையான கிரகத்திற்கான தமது உறுதிப்பாட்டை பிரதமர் திரு. நரேந்திர மோடி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
“நமது கிரகமும் சுற்றுச்சூழலும் நாம் மிகவும் போற்றப்படும் ஒன்றாகும். உலக சுற்றுச்சூழல் தினமான இன்று தூய்மையான கிரகத்திற்கான நமது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துவோம். இயற்கையோடு இணக்கமாக வாழ்தல் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும்”, என்று பிரதமர் கூறியுள்ளார்.