Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தூய்மை தொடர்பான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பிரதமர் பாராட்டு


தூய்மை தொடர்பான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

மேலும், தூய்மை தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இருப்பின் அதனை அனுப்புமாறு கேட்டுக்கொண்டார்.

“அக்டோபர் 2 ஆம் தேதி நெருங்கும் சூழ்நிலையில், தூய்மை தொடர்பான முயற்சிகளை பலர் ஆர்வத்தோடு செய்துவருவதை காண்கிறேன். இந்த முயற்சிகளில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் எனது பாராட்டுகள்.

தூய்மை தொடர்பான முயற்சிகள் குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இருப்பின் அதனை செயலியில் பகிர்ந்து கொள்ளுங்கள். அதனை நாங்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொள்கிறோம்.”, என்று பிரதமர் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

******