Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தெலங்கானா மாநில தினம் ­ பிரதமர் வாழ்த்து


தெலங்கானா மாநில தினத்தை முன்னிட்டு அம்மாநில மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். ஆந்திரப்பிரதேச மக்களுக்கும், பிரதமர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

.தெலங்கானா மாநில தினத்தை முன்னிட்டு தெலங்கானா மக்களுக்கு எனது வாழ்த்துகள். வரும் ஆண்டுகளில் இம்மாநிலம் புதிய உயரங்ளை எட்டும் என்று நான் நம்புகிறேன்.

ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள சகோதர சகோதரிகளுக்கு எனது வாழ்த்துக்ளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து வேகமாக வளர்ந்து வரும் இம்மாநிலத்திற்கு எனது நல்வாழ்த்துகள் என்று பிரதமர் தன் வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.