பி.எம்.இந்தியா
தெலங்கானா முதலமைச்சர் திரு ரேவந்த் ரெட்டி, பிரதமர் திரு நரேந்திர மோடியை புதுதில்லியில் இன்று சந்தித்தார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:
“தெலங்கானா முதலமைச்சர் திரு ரேவந்த் ரெட்டி, பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்.”
***
TV/SV/SE
Chief Minister of Telangana, Shri @revanth_anumula met Prime Minister @narendramodi.@TelanganaCMO pic.twitter.com/2xoswbdYAa
— PMO India (@PMOIndia) June 11, 2026