பி.எம்.இந்தியா
பங்களாதேஷில் நாளை நடைபெற உள்ள ‘தேசத்தந்தை’ பங்காபந்து ஷேக் முஜிபுர் ரஹ்மான் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவில் பிரதமர் திரு.நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக பங்கேற்க உள்ளார்.
கொவிட்-19 காரணமாக மார்ச் 17 அன்று பங்களாதேஷில் நடத்த திட்டமிட்டுள்ள நிகழ்ச்சிகள் பொதுமக்கள் பங்கேற்பின்றி நடைபெறும்.
PM to participate in the birth centenary celebrations of ‘Jatir Pita’ Bangabandhu, Sheikh Mujibur Rahman, tomorrow via video conferencing. https://t.co/x2aonzifQk
— PMO India (@PMOIndia) March 16, 2020
via NaMo App pic.twitter.com/abziTnkrUn