பி.எம்.இந்தியா
சத்திஸ்கர் மாநிலம் நயா ராய்ப்பூரில் நடைபெற்ற தேசிய இளைஞர் விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள், ரேஸ் கோர்ஸ் சாலையிலிருந்து காணொலி காட்சி மூலம் உரையாற்றினார்.
சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினமான இன்று, விவேகானந்தரை நினைவு கூர்ந்த பிரதமர், விவேகானந்தர் அனைத்து இளைஞர்களுக்கும் உத்வேகமாக இருந்ததோடு, குறுகிய காலத்தில் பல்வேறு சாதனைகளை புரிய முடியும் என்பதற்கு உதாரணமாக இருந்ததாக குறிப்பிட்டார்.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து சத்தீஸ்கரில் கூடியுள்ள இளைஞர்கள், பன்முகத்தன்மை கொண்டவர்களாக இருந்தாலும், தாய்நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதில் ஒன்றுபட்டு நிற்கிறார்கள் என்று பிரதமர் குறிப்பிட்டார். இந்த ஒற்றுமை ஒரு காலத்தில் இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்றுத் தந்தது. இன்று இந்தியாவை பல்வேறு உயரங்களுக்கு இட்டுச் செல்கிறது என்றார் பிரதமர். இந்தியாவின் 125 கோடி மக்களும், இந்தியாவை புதிய உயரத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார்கள் என்றார் பிரதமர். ஏராளமான இளைஞர்களைக் கொண்டுள்ள இந்தியா, எல்லையில்லா இலக்குகளை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும் என்றார். கடந்தகாலத்தைப் பற்றி கவலைப்படாமல், எதிர்கால இலக்குகளை நோக்கி பயணிப்பவரே இளைஞர் என்றார் பிரதமர்.
ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தின் அவசியத்தை உணர்த்திய பிரதமர், அமைதி, ஒற்றுமை, நல்லிணக்கம் இல்லாமல் வளர்ச்சி சாத்தியமில்லை என்று கூறினார். நாம் எவ்வளவு வளர்ச்சியடைந்தாலும், அமைதியே நமது முக்கிய தேவை என்று குறிப்பிட்ட பிரதமர், பன்முகத்தன்மை கொண்ட நாடான இந்தியா ஒற்றுமையாக இருப்பதன் மூலம் உலகத்துக்கு தன்னை நிரூபித்துக் கொண்டுள்ளது என்றும் குறிப்பிட்டார். வேதம் முதல் விவேகானந்தர் வரை, உபனிஷதம் முதல் உபக்ரா வரை, இதுவே நமது முன்னோர்களின் பாரம்பரியம் என்றார் பிரதமர்.
இந்நூற்றாண்டை இந்திய நூற்றாண்டாக மாற்ற, இளைஞர்களுக்கு திறனை வழங்க வேண்டும் என்றார் பிரதமர். நக்சல் பிரச்சினைளைத் தாண்டி, இளைஞர்களுக்கு வாய்ப்புகளை வழங்கிய சத்திஸ்கர் அரசாங்கத்துக்கு பாராட்டு தெரிவித்தார் பிரதமர்.
தொழிலாளர்களின் கவுரவம் பாதுகாக்கப்பட வேண்டும். அது மக்களிடையே பதிய வைக்கப்பட வேண்டும் என்றார் பிரதமர். இந்திய கிராமங்களை மாற்றுவதும், ஏழைகளின் வாழ்வை மாற்றுவதுமே, வளர்ச்சியின் நோக்கமாக இருக்க வேண்டும் என்றார். ஜனவரி 16 அன்று தில்லியில் நடக்க உள்ள “எழுந்து நில்” நிகழ்ச்சியில் இளைஞர்கள் பங்கேற்க வேண்டும் என்றார் பிரதமர். மகாத்மா காந்தியின் 150வது பிறந்த ஆண்டான 2019 மற்றும் இந்திய சுதந்திரத்தின் 75வது ஆண்டான 2022 ஆகியவற்றுக்காக வலிமையான இலக்குகளை நிர்ணயிக்க வேண்டும் என்றார் பிரதமர்.
Today, 12th January is the birth anniversary of Swami Vivekananda: PM begins speech at the National Youth Festival (via video conference)
— PMO India (@PMOIndia) January 12, 2016
The moment someone talks about Swami Vivekananda & Bhagat Singh, youth of India feels inspired: PM @narendramodi https://t.co/Iy8hu3Nre5
— PMO India (@PMOIndia) January 12, 2016
In front of me today are the youth of India, from all parts of the nation: PM @narendramodi addresses National Youth Festival, Chhattisgarh
— PMO India (@PMOIndia) January 12, 2016
Earlier people were inspired to die for the nation. Today it is about living for the nation & doing something for India: PM @narendramodi
— PMO India (@PMOIndia) January 12, 2016
Entire world is looking at India with so much hope. Why? Because India is a land of opportunities: PM @narendramodi https://t.co/Iy8hu3Nre5
— PMO India (@PMOIndia) January 12, 2016
India is the most youthful nation. We are blessed to have so many youngsters: PM @narendramodi https://t.co/Iy8hu3Nre5
— PMO India (@PMOIndia) January 12, 2016
PM @narendramodi emphasises on Sadbhavana, Ekta and respect for each other in his address at the National Youth Festival, Chhattisgarh.
— PMO India (@PMOIndia) January 12, 2016
The more importance we give to Sadbhavana, it is better: PM @narendramodi
— PMO India (@PMOIndia) January 12, 2016
They say 21st century is our century but how do we make it India's century? By giving an impetus to skill development: PM @narendramodi
— PMO India (@PMOIndia) January 12, 2016
If India can be a manufacturing hub, it is not because we have a market or raw materials...it is because we have skilled youngsters: PM
— PMO India (@PMOIndia) January 12, 2016
Chhattisgarh CM @drramansingh ji has done a lot for skill development & I saw it when I visited the state: PM @narendramodi @ChhattisgarhCMO
— PMO India (@PMOIndia) January 12, 2016
Dignity of Labour is something we are giving immense importance to: PM @narendramodi
— PMO India (@PMOIndia) January 12, 2016
Parents are proud if their child is a graduate but is it the same when a child went to an ITI? Such a mindset needs to end: PM
— PMO India (@PMOIndia) January 12, 2016
Development is about bringing a positive change in lives of the poor. That explains why we have put so much focus on skill development: PM
— PMO India (@PMOIndia) January 12, 2016
Government has launched MUDRA Yojana. We have opened the banks to the people & are funding the unfunded: PM @narendramodi
— PMO India (@PMOIndia) January 12, 2016
Around 2 crore people of India have received money from the banks & Rs. 80,000 crore has been disbursed: PM @narendramodi
— PMO India (@PMOIndia) January 12, 2016
Why should our youth become job seekers? They should become job creators: PM @narendramodi
— PMO India (@PMOIndia) January 12, 2016
I had spoken about cleaning statues that are there. So many people, schools, organisations have joined in doing so: PM @narendramodi
— PMO India (@PMOIndia) January 12, 2016
I had urged young friends to share their ideas on 'Narendra Modi App' & am so happy that so many youngsters shared their ideas: PM
— PMO India (@PMOIndia) January 12, 2016
The 'Narendra Modi App' has become a wonderful means to connect with you all. I am thankful to all youngsters who contributed: PM
— PMO India (@PMOIndia) January 12, 2016
My speech at the National Youth Festival centred around youth-led development, entrepreneurship & skill development among the youth.
— Narendra Modi (@narendramodi) January 12, 2016
India is a land of opportunities. It is a youthful nation & our skilled youngsters will make this century India's. https://t.co/IrfzirW1QY
— Narendra Modi (@narendramodi) January 12, 2016