Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தேசிய கடல்சார் தினம் – பிரதமர் வாழ்த்து


தேசிய கடல்சார் தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

“தேசிய கடல்சார் தின வாழ்த்துகள். இந்தியாவின் புகழ்வாய்ந்த கடல்சார் பாரம்பரியத்திலும் இந்தியாவின் வளர்ச்சியில் கடல்சார் துறையின் பங்கிலும் நாங்கள் பெருமை கொள்கிறோம்” என்று பிரதமர் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.