Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தேசிய கைத்தறி நாளை முன்னிட்டு பிரதமர் விடுத்த செய்தி


தேசிய கைத்தறி நாளை முன்னிட்டு பிரதமர் விடுத்த செய்தி வருமாறு :

“ தேசிய கைத்தறி நாளன்று நாம் கைத்தறி துறைக்கு ஊக்கமளித்து நம் அன்றாட வாழ்வில் கைத்தறி பொருள்களை கூடுதலாக பயன்படுத்துவோம் என உறுதிபூணுவோம்.

நமது கைத்தறித்துறை பன்முகத்திறன் வாய்ந்தது. சுற்றுச்சூழலுக்கு நேசமானது. எண்ணற்ற நெசவாளர்களின் வாழ்வாதாரமாக விளங்குகிறது. நமது ஆதரவின் மூலம் அவர்கள் கூடுதல் ஊக்கம் பெறுவார்கள்.

கைத்தறித்துறையில் ஏராளமான பெண்கள் ஈடுபட்டுள்ளதால் கைத்தறித்துறையின் வளர்ச்சி பெண்களுக்கு அதிகாரமளித்தலுக்கு பிரதானமான ஆதாரமாகவும் திகழும்.”

***