Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தேசிய திரைப்பட விருது பெற்றுள்ள அனைவருக்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்


தேசிய திரைப்பட விருது பெற்றுள்ள அனைவருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

மத்திய அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூரின் ட்விட்டர் செய்திக்கு பதிலளித்துப் பிரதமர் வெளியிட்டிருக்கும் ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது: 

 

தேசிய திரைப்பட விருது பெற்றுள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள். இந்த கவுரவிப்பு அவர்களின் படைப்பாக்கத்திற்கும் பொழுதுபோக்கு, கலை, மற்றும் கலாச்சார உலகத்திற்கான பங்களிப்புக்கும் தகுதியான அங்கீகாரம் ஆகும்.”

**************