Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தேசிய விளையாட்டு நாளை முன்னிட்டு பிரதமர் செய்தி


தேசிய விளையாட்டு நாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி நாடெங்கிலும் உள்ள அனைத்து விளையாட்டு ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். நம் சமூகத்தில் விளையாட்டும் போட்டி நேர்மைப் பண்பும் எப்போதும் பிரகாசிக்கும் என்று நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

” தேசிய விளையாட்டு நாளை முன்னிட்டு நாடெங்கிலும் உள்ள அனைத்து விளையாட்டு பிரியர்களுக்கும் என் வாழ்த்துகள். நம் சமூகத்தில் விளையாட்டும் போட்டி நேர்மைப் பண்பும் எப்போதும் பிரகாசிக்கும் என்று நம்புகிறேன்” என்று பிரதமர் தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.