Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு தொழிலாளர்களுக்கு பிரதமர் மரியாதை


தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கும் எண்ணற்ற தொழிலாளர்களின் கடின உழைப்பு மற்றும் உறுதிக்கு பிரதமர் மரியாதை செலுத்தினார்.

“இன்று, தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்குவகிக்கும் எண்ணற்ற தொழிலாளர்களின் கடின உழைப்பு மற்றும் உறுதிக்கு நாம் தலைவணங்குவோம். தொழிலாளர்கள் வெல்க!”, என்று பிரதமர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.