பி.எம்.இந்தியா
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கடின உழைப்பு, உறுதிப்பாடு மற்றும் அர்ப்பணிப்பு பண்புடைய லட்சக்கணக்கான கூலித் தொழிலாளர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்
“தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கடின உழைப்பு, உறுதிப்பாடு மற்றும் அர்ப்பணிப்பு பண்புடைய லட்சக்கணக்கான கூலித் தொழிலாளர்களுக்கு நாம் மரியாதை செலுத்துவோம். இந்தியாவை உருவாக்குவதில் இவர்களுக்கு பெரும்பங்கு உண்டு”, என்று பிரதமர் கூறினார்.
***
On Labour Day we salute the hardwork, determination & dedication of millions of Shramiks who have an invaluable role in the making of India.
— Narendra Modi (@narendramodi) May 1, 2016