Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நவராத்திரி விழாவையொட்டி, மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து


நவராத்திரி விழாவையொட்டி, மக்களுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி, டுவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நவராத்திரி பண்டிகை நாடு முழுவதும் நாளையிலிருந்து கொண்டாடப்படுகிறது.
இந்தக் காலம், துர்கா பூஜையாலும், விழாக் கோலத்தில் இருக்கும். இந்த சிறப்பு விழாக் காலங்களில் இந்திய மக்களுக்கு எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்: பிரதமர் நரேந்திர மோடி.

பிரதமர் அலுவலகம், செப்டம்பர் 28, 2019.

**************