Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நவராத்திரி விழா பிரதமர் வாழ்த்து


நாடு முழுவதும் கொண்டாடப்படும் நவராத்திரி பண்டிகைக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“நாட்டு மக்கள் அனைவருக்கும் நவராத்திரி பண்டிகை வாழ்த்துகள்” என்று பிரதமர் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

***