பி.எம்.இந்தியா
நவ்ரோஸ் எனப்படும் பார்சி புத்தாண்டு நாளை முன்னிட்டு அச்சமூக மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“பார்சி சமூகத்தினருக்கு நவ்ரோஸ் வாழ்த்துகள். வரும் ஆண்டு மிகுந்த மகிழ்ச்சி, வெற்றி மற்றும் நல்ல ஆரோகியத்தை அளிக்கட்டும்” என்று பிரதமர் தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார் ..