Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நாடெங்கும் பல்வேறு பண்டிகைகளை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து


 

நாடெங்கும் பல்வேறு பண்டிகைகளை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

‘அனைவருக்கும் பைசாகி வாழ்த்துகள். இந்த பண்டிளை அனைவர் வாழ்விலும் மகிழ்ச்சியை கொண்டு வரட்டும். நாட்டிற்கு உணவளிக்க தொடர்ந்து பாடுபட்டு கடினமாக உழைக்கும் விவசாயிகளுக்கு நாம் நன்றியை தெரிவித்துள்கொள்கிறோம்.

இந்தியாவின் பன்முகத்தன்மை குறித்து பெருமை கொள்கிறது. நாடெங்கும் மக்கள் பல்வேறு பண்டிகைகளைக் கொண்டாடி வருக்ன்றனர். இந்த சிறப்பான தருணங்களுக்காக அனைவருக்கும் வாழ்த்துகள்.

 

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். வரும் ஆண்டில் தமிழர்கள் விருப்பங்களும் விழைவுகள் அனைத்தும் ஈடேற வேண்டுகிறேன்.

വിഷു ആശംസകള്‍ ! പുതുവര്‍ഷംപുതിയ പ്രതീക്ഷകളും, കൂടുതല്‍ സമൃദ്ധിയും, നല്ല ആരോഗ്യവും കൊണ്ടുവരട്ടെ.

மகிழ்ச்சி நிறைந்த விஷு வாழ்த்துகள்!. இந்த புத்தாண்டு புதிய நம்பிக்கைகளையும், கூடுதல் வளத்தையும் நல்ல ஆரோக்கியத்தையும் வழங்கட்டும்.

প্রত্যেক বাঙালীকে পয়লা বৈশাখের শুভেচ্ছা। এই নববর্ষ যেন প্রত্যেকের জীবনেশান্তি, সমৃদ্ধি ও সুখ নিয়ে আসে। শুভ নববর্ষ!

வங்காளிகளுக்கு பொய்லாபோய்ஷாக்கை முன்னிட்டு வாழ்த்துகள். இந்த புத்தாண்டு அமைதி, வளமை மற்றும் மகிழ்ச்சியை அனைவர் வாழ்விலும் வழங்கட்டும். ஷுபோநோபோபர்ஷோ !

মোৰ অসমীয়া ভাই-ভনী সকললৈ বহাগ বিহুৰ শুভেচ্ছা যাঁচিছো।শক্তি আৰু উৎসাহৰ বৈশিষ্টৰে পৰিপূৰ্ণ এই উৎসৱে আমাৰ সমাজলৈ সুখ আৰু সুস্বাস্থ্য কঢ়িয়াই আনক।

அசாம் சகோதர சகோதரிகளுக்கு போஹாக்பிஹூ வாழ்த்துகள். சக்தி மற்றும் உற்சாகம் நிறைந்தது இந்த பண்டிகை, சமுதாயத்தில் அனைவர் வாழ்விலும் மகிழ்ச்சி மற்றும் நல் ஆரோக்கியத்தை வழங்கட்டும்.

ବିଶ୍ଵର କୋଣ ଅନୁକୋଣରେ ରହୁଥିବା ମୋର ସମସ୍ତ ଓଡିଆ ବନ୍ଧୁ, ଭାଇ, ଭଉଣୀମାନଙ୍କୁ ମହାବିଷୁବ ସଂକ୍ରାନ୍ତିର ଅଭିନନ୍ଦନ ! ନୂତନବର୍ଷ ଭଲ ଓ ସୁଖରେ କଟୁ । ସମୃଦ୍ଧ ଓଡିଆ ସଂସ୍କୃତିକୁ ନେଇ ଆମେ ବିଶେଷଭାବେ ଗୌରବାନ୍ଵିତ

உலகெங்கும் உள்ள அனைத்து ஒடியா நண்பர்களுக்கும் மகாவிஷுபசங்கராந்தியை முன்னிட்டு வாழ்த்துகள்!. வரும் ஆண்டு அற்புதமான ஆண்டாக அமையட்டும். வளமான ஒடியா கலாசாரத்திற்கு நாம் ஆழ்ந்த பெருமை கொள்கிறோம்.” என்று பிரதர் பல்வேறு டுவீட்டுகள் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.