பி.எம்.இந்தியா
இந்தியாவில் தயாரிப்போம் (மேக் இன் இந்தியா) திட்டம் தொடங்கப்பட்டு 12 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, அதன் முக்கியத்துவம் குறித்துப் பிரதமர் திரு நரேந்திர மோடி எடுத்துரைத்துள்ளார்.
இந்தியாவின் வளர்ச்சி, வளமைக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள், தொழில்முனைவு, புதியக் கண்டுபிடிப்புகளை உருவாக்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாக உள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் காணொலிக்காட்சியைப் பகிர்ந்துள்ள பிரதமர் கூறியிருப்பதாவது:
“இந்தியாவின் வளர்ச்சி, வளமைக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள், தொழில்முனைவு, புதியக் கண்டுபிடிப்புகளை உருவாக்குவதே இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் நோக்கமாகும்.”
***
SS/SV/RJ/SH
‘Make in India’ is about creating infrastructure, enterprise and innovation that allow India to grow and prosper! #12YearsOfMakeInIndia pic.twitter.com/nTqo4A3LHP
— Narendra Modi (@narendramodi) September 25, 2026