பி.எம்.இந்தியா
புத்தாண்டை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தனது நல்வாழ்த்துக்களை கூறியுள்ளார்.
பிரதமர் தனது வாழ்த்துச் செய்தியில் கூறியதாவது:
2016-ம் ஆண்டு துவங்கும் இந்த தருணத்தில் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகள். அனைவரின் வாழ்க்கையிலும் 2016-ம் ஆண்டு மகிழ்ச்சி, அமைதி, வளமை மற்றும் சிறந்த ஆரோக்கியத்தை அளிக்கட்டும் என்று பிரதமர் கூறியுள்ளார்.
As the year 2016 begins, my greetings & good wishes to everyone. May 2016 bring joy, peace, prosperity & good health in everyone's lives.
— Narendra Modi (@narendramodi) January 1, 2016