Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நாட்டு மக்களுக்கு பிரதமர் ரக்ஷா பந்தன் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்


நாட்டு மக்கள் அனைவருக்கும் பிரதமர் திரு. நரேந்திர மோடி ரக்ஷா பந்தன் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்

“ரக்ஷா பந்த நாளை முன்னிட்டு அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறேன்” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.