Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பற்றியும், தமிழ்நாட்டுடனான அவரது தொடர்பு பற்றியும் விவரிக்கும் கட்டுரையைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்


குடியரசு துணைத்தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் எழுதிய ஒரு கருத்தாழமிக்க கட்டுரையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

 

இந்தக் கட்டுரை, நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் மகத்துவத்தை எடுத்துரைப்பதுடன், நேதாஜிக்கு, தமிழ்நாட்டுடனான தொடர்பு பற்றிய சுவாரஸ்யமான விவரங்களையும்  முன்வைக்கிறது.

 

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் கட்டுரையைப் பகிர்ந்துகொண்டு, பிரதமர் பதிவிட்டதாவது:

 

“இது, நேதாஜி போஸின் மகத்துவம் மற்றும் தமிழ்நாட்டுடனான நேதாஜியின் தொடர்பு பற்றிய சுவாரஸ்யமான விவரங்கள் அடங்கிய குடியரசு துணைத்தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்கள் எழுதிய ஒரு கருத்தாழமிக்க கட்டுரை.

 

@VPIndia

@CPR_VP”

 

(Release ID: 2217849)

****

TV/BR/SH