Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த தினம் – பிரதமர் அஞ்சலி


நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.

“அவரது வீரம், தைரியம், நாட்டுப்பற்று ஆகியவை நம்மை ஊக்குவிக்கும். நமது இந்தியாவே கண்டு பெருமிதம் அடையும் நம் தேச மகன் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த நாள் அன்று அவருக்கு நான் தலை வணங்குகிறேன்.

சுபாஷ் அவர்களின் நிர்வாக மற்றும் தலைமைத்துவ திறன்களை மிகவும் நேர்த்தியானவை. அவர் தனிப்பட்ட குணாம்சம் உடையவர். அது தேசத்தின் நலனுக்கு முதன்மையாக இருந்தது.” என்று பிரதமர் தெரிவித்துள்ளார்