பி.எம்.இந்தியா
பிரதமர் திரு. நரேந்திர மோடி திரு. நேத்தாஜி சுபாஷ் சந்திர போஸ்சின் குடும்பத்தினரை நாளை (அக்டோபர் 14, 2015) சந்திக்க உள்ளார்.
பிரதமர் நாளை மாலை 7, ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் நேத்தாஜி குடும்பத்தினரை வரவேற்க உள்ளார்.
Tomorrow is a very special day. I will meet family members of Subhas Babu at my residence. It is an honour to host them.
— Narendra Modi (@narendramodi) October 13, 2015