Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நேபாள நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு. கேபி ஒளியுடன் பிரதமர் மோடி தொலைபேசி மூலம் வாழ்த்து


நேபாள நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு. கேபி ஒளியுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அவரை வாழ்த்தினார்.

அவருடன் பேசிய போது கேபி ஒளி இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் அழைப்பு விடுத்தார்.

***