Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நேபாள பிரதமர் ரைட் ஹானரபிள் ஷேர் பகதூர் தியூபாபுடன் பிரதமர் தொலைபேசி மூலம் பேசினார்


பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று நேபாள பிரதமர் ரைட் ஹானரபிள் ஷேர் பகதூர் தியூபாவை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.

நேபாளத்தில் பரவலாக இடம்பெற்று வரும் வெள்ளம் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு பிரதமர் தனது இரங்கலைத் தெரிவித்தார். அங்கு நிவாரண பணிகளில் உதவ இந்தியா தயாராக இருப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

******