பி.எம்.இந்தியா
நேர்மறையான சிந்தனைகள், ஆக்கப்பூர்வமான பழக்கங்கள் ஆகியவற்றை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் சமஸ்கிருத நீதிமொழியை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
இது நீடித்த கவனம், தொடர் பயிற்சி ஆகியவை மனதின் இயல்பை வடிவமைத்து, நமது செயல்கள், நடத்தை ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை நமக்கு நினைவூட்டுகிறது.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளார்.
***
(Release ID: 2304934)
SS/IR/LDN/RJ
यद् यदेव प्रसक्तं हि वितर्कयति मानवः।
— Narendra Modi (@narendramodi) August 31, 2026
अभ्यासात् तेन तेनास्य नतिर्भवति चेतसः।। pic.twitter.com/rBhf0fYls0