Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பகத்சிங்கின் பிறந்தநாளில் அவரை நினைவு கூர்ந்தார் பிரதமர்


பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள், பகத் சிங்கின் பிறந்தநாளன்று அவரை வணங்குவதாக தெரிவித்தார்.

“பகத்சிங்கின் பிறந்தநாளன்று அவரை வணங்குகிறேன். நாம் சுதந்திரமாகவும், கவுரவமாகவும் வாழும் பொருட்டு, பகத் சிங் அவரது உயிரை தியாகம் செய்தார்” என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

••••••