Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பத்திரிக்கை துறையில் சாதனை புரிந்தவர்களுக்கு ராம்நாத் கோயங்கா விருதுகளை பிரதமர் வழங்கினார்.

பத்திரிக்கை துறையில் சாதனை புரிந்தவர்களுக்கு ராம்நாத் கோயங்கா விருதுகளை பிரதமர் வழங்கினார்.


பத்திரிக்கை துறையில் சாதனை புரிந்தவர்களுக்கு ராம்நாத் கோயங்கா விருதுகளை பிரதமர் மோடி இன்று வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசும்போது, சுதந்திர போராட்டத்தின்போது செய்தித்தாள்கள் மிகப்பெரிய பங்காற்றியதாகவும், ஆங்கிலேய அரசு செய்தித்தாள்களை கண்டு நடுங்கியதாகவும் குறிப்பிட்டார்.

மிசா காலத்தில் அரசை எதிர்த்தவர்கள் வெகுசிலரே என்றும் அதில் முக்கியமானவர் மறைந்த திரு. ராம்நாத் கோயங்கா என்றும் புகழாரம் சூட்டினார்.

தொழில்நுட்பம் ஊடகங்களுக்கு பெரிய சவாலாக இருப்பதாக குறிப்பிட்ட பிரதமர், முன்பு செய்தியை வழங்க 24 மணி நேரம் ஆகும் என்ற நிலை மாறி தற்போது 24 நொடிகளே ஆவதாகவும் குறிப்பிட்டார்.