பி.எம்.இந்தியா
முன்னாள் பாராளுமன்ற தலைவர் திரு. பல்ராம் ஜாக்கர் மறைவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
“தனது நீண்ட அரசியல் வாழ்க்கை மூலம் நம் நாடுளுமன்ற ஜனாநாயகத்திற்கு பெருமை சேர்த்தவர் திரு. பல்ராம் ஜாக்கர். அவரது மறைவு செய்தி வருத்தத்தை அளிக்கிறது. அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்.”, என்று பிரதமர் கூறியுள்ளார்.
Balram Jakhar ji was a popular leader who enriched our Parliamentary democracy in his long political journey. Saddened by his demise. RIP.
— Narendra Modi (@narendramodi) February 3, 2016