பி.எம்.இந்தியா
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்ற பளுதூக்கும் வீரர் விகாஸ் தாகூருக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
“நமது நாட்டின் பளுதூக்கும் வீரர்கள் அதிகப் புகழ் பெற்றிருப்பதற்கு நன்றி. ஆடவர் 94 கிலோகிராம் எடைப்பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற விகாஸ் தாகூருக்கு வாழ்த்துக்கள். அனைத்து இந்தியர்களின் முகங்களிலும் நீங்கள் மகிழ்ச்சியைக் கொண்டுவந்திருக்கிறீர்கள்” என்று பிரதமர் கூறியுள்ளார்.
Prime Minister Shri Narendra Modi has congratulated weightlifter Vikas Thakur on winning the Bronze medal at the Commonwealth Games.
The Prime Minister said, “More glory thanks to our weightlifters. Congratulations Vikas Thakur for the Bronze in the men’s 94kg event. You have brought smiles on the faces of all Indians”.
***
More glory thanks to our weightlifters. Congratulations Vikas Thakur for the Bronze in the men's 94kg event. You have brought smiles on the faces of all Indians: PM @narendramodi #GC2018 pic.twitter.com/IDM7JVSoeF
— PMO India (@PMOIndia) April 8, 2018