பி.எம்.இந்தியா
பிரதமர் திரு நரேந்திர மோடியை புதுதில்லியில் பழங்குடியினர் பாதுகாப்பு மன்றத்தின் (ஜன்ஜாதி சுரக்ஷா மன்ச்) பிரதிநிதிகள் சந்தித்தனர்.
பழங்குடியின சமூகத்தின் நலனுக்கான அவர்களின் அர்ப்பணிப்பை பிரதமர் அப்போது பாராட்டினார்.
இந்தச் சந்திப்பின் போது, பழங்குடியின சமூகங்களின் வளர்ச்சி, மேம்பாடு தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
***
(Release ID: 2266448)
SS/PLM/KR
नई दिल्ली में आज जनजाति सुरक्षा मंच के प्रतिनिधियों से मुलाकात का अवसर मिला। आदिवासी समाज के लिए इनका समर्पण भाव बहुत सराहनीय है। इस दौरान जनजातीय समुदायों के विकास और उनके सशक्तिकरण से जुड़े विभिन्न विषयों पर सार्थक चर्चा हुई। pic.twitter.com/4Dc4v6GOL2
— Narendra Modi (@narendramodi) May 28, 2026