Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பழம்பெரும் ஓவியர் சையத் ஹைதர் ராசா மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்


பழம்பெரும் ஓவியர் திரு. சையத் ஹைதர் ராசா மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

“பழம்பெரும் ஓவியர் திரு. சையத் ஹைதர் ராசாவின் மறைவு மிகுந்த சோகத்தை அளிக்கிறது. கலை துறையில் அவரின் பங்கு என்றும் நினைவில் இருக்கும்” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.