Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பாபு ஜெகஜீவன் ராம் நினைவு தினம் – பிரதமர் அஞ்சலி


பாபு ஜெகஜீவன் ராம் நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு நினைவு அஞ்சலி செலுத்தினார்.

சிறந்த மனிதரான பாபு ஜெகஜீவன் ராம் நினைவு தினத்தன்று நான் அவருக்கு தலை வணங்குகிறேன். வாய்ப்புகள் குறைந்தோர் மற்றும் ஒடுக்கப்பட்டோர் நலனுக்காக அவர் தொடர்ந்து உழைத்து வந்தார் என்று பிரதமர் கூறினார்.