Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பாபு ஜெகஜீவன் ராம் பிறந்த நாள் – பிரதமர் புகழஞ்சலி


திரு. பாபு ஜெகஜீவன் ராம் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு புகழஞ்சலி செலுத்தினார்.

திரு. பாபு ஜெகஜீவன் ராம் பிறந்த நாளை முன்னிட்டு அவரை நான் நினைவு கூறுகிறேன். இந்தியாவக்கு அவர் புரிந்த சேவையும், ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்காக அவரின் போராட்டமும் நம்மை தொடர்ந்து ஊக்குவிக்கும் என்று பிரதமர் கூறினார்.

***