பி.எம்.இந்தியா
பாரிசில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிர் இழந்தவர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
“பாரிசில் இருந்து வந்த செய்திகள் பயங்கரமானதாகவும் கவலைதருவதாகவும் உள்ளது. உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது பிரார்த்தனைகள். இந்த துயரமான தருணத்தில் பிரான்ஸ் மக்களுக்கு நாம் துணையாக நிற்போம்”, என்று பிரதமர் கூறியுள்ளார்.
News from Paris is anguishing & dreadful. Prayers with families of the deceased. We are united with people of France in this tragic hour.
— Narendra Modi (@narendramodi) November 13, 2015